இன்று முதல் இக்கனத்தில் இருந்து மகிழ்ச்சி,
மலர்ச்சி,
சந்தோசம்,
புத்துணர்வு நமது இயல்புகளாக இருக்கும் எனதிறைவன் வரத்தை
ஆழமாக புரிந்து கொண்டேன்
இனி வாழும் காலமெல்லாம் சொர்க்கபுரியில் பூரித்து மகிழும் மகத்தான மனிதனாக
பேரறிவாளன் நன்றிக்கும்,
என்னை சுற்றியுள்ளவர்களின்
நல்லெண்ணத்திர்க்கும்
தூய அன்பிற்கும்
மையமாக திகழ்வேன்
இனி
ஒவ்வொரு கணமும்
எனதிரைவனின் கருணையினால்
எனது திறமை
பக்தி
கடமை
என எல்லாமும்
புற பார்வை நின்று
அகம் நோக்குவதே ஆகும்.
நித்திய தரிசனத்திற்கு எனை தகுதியாக்குவாயக
ஆழ்ந்த அமைதியே
பேரறிவு,
பேராற்றல்
அதுவே
வரம்.
வழியே தவம்
தவமே...
மகிழ்ச்சி,
சந்தோசம்,
புத்துணர்வு ,
இன்பம்,
நிம்மதி என எல்லாமும்
ஆம்
மனமே அரசன்.
நம்மை ஆள்பவன்
அந்த ஆக்க சக்தியை
அதாவது,
நம்
ஆழ் மனதை
ஆண்டவன் என்பது எதிர்மறை பொருள் .
இறந்த கால பதம்.
பகுக்கும் அறிவின்
வேட்க்கையால் விளைந்ததே யாவும்.
கடந்தது,
கடக்கட்டும்.
இனி
புறத்தையும் உள் நோக்குவோம்
கட-உள்
எல்லாம் மனமே.
மாயத்திலும்,
ஒளியாய்...
விழியாய்...
அதாவது
நம்மை கணிக்கும்,
நெற்றிக்கண்ணாய்...
அந்த
மாய கண்ணனிடம் மயங்குவோம்.
பொருள் புரிதல் தவம்
இருள் விலகுதல் வரம்.
இருளே இங்கு வெளிச்சம்.
அன்பிர்க்குடையோனே
ஆற்றல் உடையவன்.
தாழ்ந்தவனே அனைத்தும் அறிந்தவன்...
இயல்பானவானே வெற்றியாளன்...
@ennem k@nmk@d4@c-vam@
newaytha@thaa"s
@rain d@akaraathee@aanandha koothan@
k7.




No comments:
Post a Comment